COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Sunday, August 6, 2017

Friendshipday Whatsapp Kavithai

Paathi  Vetri Nambikaila
Meethi Vetri  Nanbargal Kaila

Natpey Neeyum
Natpal Naanum
Vetri Kaanum Naal
Happy friendshipday....!

Kanneer Kavithaigal Tamil

Kaasu Panam Kooda
Pitchaiyaaga Ketkalam, Anal
Anbirkaaga Oruvaridamum
Kenjaathirgal Kanneerthan Minjum










deebavali special kavithaigal 2017
2017 dewali kavithai

Friday, June 9, 2017

Tamizha ithu un vazhkai

உலகத்துல கொடுமையான
விஷயம் (வழி) என்னனு தெரியுமா?
ஒருத்தரோட அடையாளத்த அழிக்கிறதான்.
அதான்(Corporate) இங்க நடந்துகிட்டுருக்கு விழித்துக்கொள்(வாயா?)...!

Thursday, June 8, 2017

Ulagam Un Kaiyil

Intru KaiKodukka Yarumillai
Entru Kavalai Kollathey
Naalai Unakkaga Kaithatta
Ulagamey Kathirukkirathu...!









Whatsapp Images,
Whatsapp Kavithai
Image with kavithai
2017 kavithai
tamil kavithai
tamizhan kavithai
unakkana kavithai

Share Market Online Trade And Earn More

Hi,
Salaried People this is easy most opportunity Extra income from Share Market. Please try small investment and earn extra income. Please dont try full money to share market. Only Your extra money to invest only invest 15000 to 20000 only enough.... Try once.

Online Share trading Intraday and Derivatives.

Wednesday, June 7, 2017

Neruppuda

Chinna Thiramai Irunthal
Kaatru Athanai Anaikkum...
Kaattu Neruppai Thiramai
Irunthaal Kaatru
Athanai Valarkkum...!

Yes Unmaithana...

அன்பாய் இருப்பதாய்
நடிப்பதை போல் ஓர் உயிரை
அவமானப்படுத்த கூடிய விசயம்
வேறெதுவுமில்லை...

Ninaivil Nee

வெறுப்பின் விளிம்புக்கு சென்றுவிடுங்கள்... 
நேசிக்கத்தொடங்குவீர்கள்!!!
நேசத்தின் விளிம்புக்குச் சென்றுபாருங்கள் 

வெறுக்கத்தொடங்கியிருப்பீர்கள்!!!

Money Can't Buy

Common Sense
Character
Integrity
Manners
Patience
Respect
Morals
Class
Trust
Love

Wednesday, May 10, 2017

Monday, May 8, 2017

Best dialogue ever

Rajini best dialogue for ever.
Best movie dialogue in tamil
Tamil movie dialogue with images

Wednesday, April 19, 2017

Tahthuvak kavithai இனிய காலை வணக்கம்

வாழ்க்கையில் தட்டிவிட்டவர்களையும், தட்டிக் கொடுத்தவர்களையும் மறவாதே.

Tuesday, April 18, 2017

Timing comedy

🌞 சூரியன்கிட்ட கொஞ்சம் இரக்கம் காட்ட சொன்னா, அது இறங்கிவந்து காட்டு காட்டுன்னு காட்டுது

மண்டையில முடி  முளைச்சதுக்கு பதிலா,

ஒரு 🌿 செடி முளைச்சி இருந்துருக்கலாம்
வெயிலுக்கு நிழலாவது கிடைச்சிருக்கும்.. 😅😅

Friday, March 31, 2017

Loversday....! காதலர் தினங்கள்..!

கொஞ்சம் அழுகை
நிறைய சிரிப்பு
கொஞ்சம் யுத்தம்
நிறைய முத்தம்
என இன்னும்
புதிது புதிதாய்
பிறந்து கொண்டுதான்
இருக்கின்றன
காதலர் தினங்கள்..!

Thursday, March 30, 2017

காதல் சோக கவிதை - Love Song Kavithai In Tamil

Antha Vanam Aluthathan
Inthe Poomiye Sirikkum
Vaanampol Silaper Sontha 
Vazhkaiyum Irukkum...!

அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும் அந்த வானம் போல் சிலபேர் வாழ்க்கையும் இருக்கும் உணர்ந்தேன் நான்...!


tamil song lyrics
in tamil movie song
sad kavidhai

Search This Blog

Popular Posts

Total Pageviews