COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Wednesday, October 3, 2012

Kathal Uravugal!!!

நினைத்த போது
அருகில் இருபவர்களை விட...

உன் அருகிலில்லாத போதும்
உன்னை நினைத்து கொண்டு இருப்பவர்களே
உண்மையான உறவுகள்.

Wonderful Thou8ghts About Love

நீ என்னை நேசிக்க
விட்டாலும் பரவா இல்லை
வேறு யாரையும் நேசித்து
விடாதே! ஏன்னெனில் உன்னை
நேசித்து நன் படும் அவஸ்தையை
நீயும் பட நேரிடும்.....

Wow Excellent.............

நீ என் வாழ்க்கையை காயப்படுத்தியவன் தான் என்றாலும் என் வார்த்தை உன்னை காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடு !!! ♥

Feel My Love


நீ நேசிக்கும் ஓர் உயிர் உன்னை நேசிக்கும் போதுதான் ... உன்னை நீயே நேசிக்கின்றாய்.. அந்த ஓர் உயிரும் பிரியும் போதுதான் நீ சுவாசிப்பதையே சுமையாய் நினைக்கின்றாய்................

Inbam Tharum Kathal

இனிமையான இம்சை
மகிழ்சியான மனவேதனை
உள்ளத்தை உருகவைக்கும்
துன்பத்திலும் இன்பம் தரும்
என் காதலை ♥

Kadahl December Kavithai

உன் நினைவாக என்னிடம் இருப்பவை
உன் நினைவுகள் மட்டுமே !
நீ நினைத்தாலும் கூட என்னிடம் இருந்து
உன் நினைவுகளை பிரிக்க முடியாது ! ♥

Kavithaigal Tamil New And Jokes

யார் இல்லை என்றால் வாழ முடியாதோ. . .
அந்த நபராலே நீ அதிகம் அழிவாய். .

credits : Gold Flake Kings

Kamarjar Virudhu Nagar

சிறுவனுக்கும் வணக்கம் சொல்லும் “பெரியவர்” காமராஜர்...

இனி தவம் செய்தால் கூட இவரை போன்ற நல்ல மனிதர்களை நாட்டில் பார்க்கமுடியாது...

தாழ்ச்சி, பொறுமை, எளிமை என்று இவரை பற்றி கூறிக்கொண்ட போகலாம்..!

Tamil kadhal kavithaigal - தொலை பேசி

தொலை பேசியில்
உன்னை
தொடர்பு கொள்ளும் போது
என் அழைப்பை
பல முறை

தவறவிட்டாய் .....

நீ தவறவிட்டது என் அழைப்பை
மட்டும் அல்ல என் அன்பையும் தான் ......

Search This Blog

Popular Posts

Total Pageviews